All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji mam,

Super Episodes.....

I felt same old Nithu..... once jumped for him @early time..

Kandipa he will feel the same...

Aparam..... avanga Feelings a carry pandra vidam..... Semma mam..... Raomba nalla irruku......

Sikiram adutha UD thanga
நன்றி..😍🙏🌹

எஸ்.. அதுதான் அவனுக்கும் நினைவு வந்துச்சு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow...very loveble and emotional ud sis... I didn't expect rithivoda karpanaiyana....love scenes ..rithivoda thanimai ,avan patta kastam nithi mela vachuirukira love.... Avaloda avan valkira karpanaiyana valkai....Romba nalla solirikinga......😍😍😘😘😘
நன்றி 😍🙏🌹

காதல் என்றால் சும்மாவா..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow excellant uds mam ennasolvathu entre theriyavillailast ud very emotionallha irunthathu nithu rithvickkai ninathu 16yrs vazhnthaal entral rithvick karpanaiyaal nithuudaneye iththanaivarudankal vazhnthukondu irukkiraan great athai paarthu manam nekinzhthu gatetai thandi oodi vanthu nithu ilove you solkiraal great super super enna mathiriyaana kaadathal eruvrukkullum eruvar kaadalil vali vethanai kathiruppu ellam irunthalumsomething specialevarkal kaadal arumai mam(viji)
நன்றி 😍🙏🌹

தெய்வீக காதலுக்கு அர்த்தம் இவங்க தான் போல..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்விக் நித்தியுடன் நினைவுகளில் வாழ்வதாக சொல்லியது உணர்ச்சி பூர்வமாக இருந்தது சகோ
😲😲😲😲😲
நன்றி😍🙏🌹

அவனது காதலும் அவளுக்கு சலித்தது இல்லை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்வது என்றே தெரியவில்லை ராஜிமா..... இவ்வளவு நாட்கள் நான் site பக்கமே வரவில்லை. நேற்று தான் கதை படிக்கவே ஆரம்பித்தேன்.
தொடக்கத்தில் நீங்கள் சொல்லியிருந்த முரண்பாடான நாயகன் வித்தியாசமான கதை என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எல்லோரும் சொல்வது தானே என்று இருந்தேன்.
ஆனால் படிக்க படிக்க என்ன சொல்வது வார்த்தைகளே இல்லை... மிகவும் அருமை. எல்லோரும் கதையில் உணர்வுகளை கொண்டு வருவார்கள்..ஆனால் நீங்கள் உணர்வுகளை கதையாக வடித்துள்ளீர்கள்.
உணர்வு குவியல் தான்.. முதலில் ரித்வியின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கோபத்தையும் வெறுப்பையும் தந்தது. ஒரு பெண்ணின் உணர்வுகளுடன் விளையாடுவதாகவே எனக்கு தோன்றியது. ஆனால் அவனுடைய காதல் அதை மறக்க செய்தது.
அதற்கு நிச்சயம் நீங்கள் தான் காரணம். அந்த அளவிற்கு அவனுடைய உணர்வுகளை வெளிக்கொண்டு வந்திருக்கறீர்கள்..உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில இடங்களில் உணர்வின் வெளிப்பாட்டை புரிந்து கொள்ள சிரமமாய் இருந்தது என் சிற்றறிவிற்கு எட்ட வில்லை என்று நினைக்கிறேன் அதிலும் ரசிக்க வைத்தது உங்கள் எழுத்து.. ரித்வியை மலை அளவு வெறுக்க வைத்து இப்போது அவனை நேசிக்கவும் வைத்துவிட்டீர்கள் அவனுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி... எங்கள் நினைவையே மாற்றும் கலை உங்களுக்கு நன்கு வருகிறது...
புரிந்து கொள்ளவே சிரமமாயிருப்பின் எழுத எவ்வளவு பிரயாசப் பட்டிருப்பீர்கள் என்று புரிகிறது. வாழ்த்துக்கள்... காத்திருக்கிறேன் முடிவிற்காக.....
வாவ்.. மிக்க நன்றி..😍🙏🌹

என்ன சொல்ல நினைத்தேனா.. எப்படி கதை கொடுக்க நினைத்தேனோ அதை அப்படியே. சொல்லிருக்கீங்க..

ஆமாம்.. இருவரின் உணர்வுகள் புரியாமல் தானே இந்த நிலை.. சரியாக தான் படித்திருக்கீங்க..

மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi dear.
பல கதையாசிரியர்களின் எழுத்துக்கள் அப்படியே நம்மை கட்டியிழுக்கும்.. அந்த லிஸ்டில் நீங்களும் அடக்கம்.
உங்கள் கதைகளில் நான் முதலில் வாசித்தது சஞ்சு + மித்ரா வினது... அதில் சஞ்சுவின் கேரக்டர் இப்போ வரை நினைவுருக்கு... கதையிலிருந்த காட்சிகள் இன்னுமே பதிந்திருக்கு...
உங்கள் கதைகளில் காதலுக்கான முக்கியத்துவம் ஒரு படி மேலே... ரித்வியின் காதல் அதுவும் நித்துவுக்காக கற்பனையில் காதலிப்பது வாவ்.. சிலிர்க்க வைக்கிறது.. கடைசியாக பதிந்திருந்த UD வாசித்ததுக்கு அப்புறம் கருத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.. இது நிச்சயமாக உங்கள் எழுத்துக்கள் செய்யும் மாயம் என்பேன்.. கதை தான் என்றாலும் நிஜமான உணர்வு தாக்குகிறது..
ரித்விக், தன் தவறை உணர்வது நித்துவுக்காக தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பது, நித்துவின் மனக்குழப்பம் என எல்லாமே உங்கள் எழுத்துக்களில் அழகாக வந்திருக்கு. எப்போவும் போல இனியும் கதையுலகில் சிறக்க வாழ்த்துகிறேன்.
வாவ்.. மிக்க நன்றி..😍🙏🌹

இந்த மாதிரியான கமெண்ட்ஸ் படித்து என்ன சொல்ல.. ஒரு ரைட்டருக்கு இதை விட வேறு என்ன வேண்டும் மிக்க நன்றி
 
Top