All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படின்னா.... ருத்ரனுக்கு ஏற்கனவே நிதியை தெரியுமா.... சார் மனதில் ஏற்கனவே.... குடியேறிட்டதால தான்.... அப்படி யொரு சூழ்நிலையில் அவளை பார்த்ததும் எளிதாக அவனால் அவளை தன் வாழ்வில் இணைத்துக் கொள்ள முடிந்ததோ...!! இது இந்த பயபுள்ளைக்கே... கல்யாணத்துக்கு பிறகு தான் தெரிஞ்சிதா..... சுத்தம்.... !! நிதி அதுக்கும் மேல... இத்தனை நாள் தன்னுடனே.... இருக்கும் தன்னவனின் அழகும்.... கம்பீரமும் ஆளுமையும்.... பக்கத்து சீட்ல அவனை பார்த்து.ஜொள்ளு விட்ட அந்த தோழிகள் பேசியதில் தான்.... தெரிஞ்சிருக்கு.... புருஷனும் பொண்டாட்டியும் சரியான டியூப் லைட்டுங்கக..!! இவங்க எப்போ.... தங்களோட மனசை சொல்லி.... காதலாகி... கசிந்துருகறது.... !! ஷப்பாடி இப்பவே கண்ணை கட்டுதே... !!
அவளுக்காக தன்னுடைய பிடித்தமின்மையை... ஒதுக்கிவைத்துவிட்டு.... மனைவி அவள் நண்பர்களோடு பழகுவதை தடை செய்யாத ருத்ராவின்.... மற்றொரு பரிமாணம் வியக்க வைத்தது...! அப்போ ருத்ரா வும் போலீஸ்காரர் தான்னா.... ஏன் தன்னோட வேலையை விட்டான்...! முடிச்சுகளோட.... தொடர்ந்த பதிவு கவிசந்திரா... சூப்பர்!!????????
ஆமா ருத்ரா பார்த்திருக்கான் ஆனா நிதி பாத்தது இல்ல....சீக்கிரம் புரிஞ்சிப்பாங்க பா....நல்ல கணவன் அவன் .
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interestng en hero already nithi ya 4 times pathu impres agirukana...super bt rockya luv panranu thappa ninaichikitu irukan...shravan n sana kooda pesa vendamnu sollama ava eduthu mudivu really great...en hero yen police joba vitan,mekna yaru? ???... ipadi neraiya suspense iruku poga poga theriyum so waitng kavi
Meghna vanthukitea iruka kani.....hmmm pathu irukaru unga hero but luv nu puriyarathukula miss understuding athan illana koushika ulla vitu iruka Matan....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு அக்கா?? ....... இவ்ளோ நாள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது நித்தியின்னுடைய காதல் உணறும் சந்தர்பத்துகாக தான் ..... அழகாக தந்திருக்கிங்க கா...... ஹஹஹஹா .... இருந்தாலும் ருத்ராக்கு அவன் வாய்தான் எதிரி போல கா ....... ருத்ரா ,நித்தி சந்தோஷத்துகாக அவன் அவளுக்காக பொறுத்துக்கொண்டு போவதும் அழகு கா ...... ருத்ரா ஆல்ரெடி நித்திகிட்ட வழுக்கி விழுந்து இருக்கானா ஹஹஹா பாயபுள ????.....மேக்னா தான் யாருனு தெருச்சுக்க ஆவல் கோய் ???...... அழகான பதிவு கா :smiley36:
நன்றி மா....??? குட் கணவன்...??? வந்துகிட்டே இருக்கா மேகா...???
 

Kaniramesh

Well-known member
Wow super baby... Rudra ummmahhh?????... ena kovama irunthalum nithi kaga vitu kodukurathu wow u r great??... epadiyo ipavathu ore roomkulla vanthangale vazhaga nithi family... atha vida seetha ku periya thanks Rudra n nithi romance panna vachathuku???... super kavi
 
Top