All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Madhugyanu

Member
Raji sissy semma thrilling ah poitu iruku. Neenga sonna option confusion ah iruku, daily um ud venum aana 1 month ku apuram Tana??? Okay raji sister 1 month wait panalum daily ud kudunga
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி என்ன இப்படி சஸ்பென்செல ஸ்டாப் பண்ணிட்டீங்க , நாளுக்கு நாள் கீர்த்தி பேபிக்கு தையறியும் ஜாஸ்தின்னு புரூப் பண்ணுது நானா இருந்த இருட்டு பங்களாவை பார்த்தவுடனே மேல போயிருப்பன். பூ ஜாடிகிட்ட மறைஞ்சு இருக்குறது பைரவன்தானே ? கதிர் கரெக்ட் டைம்கு வந்துடுவான , பேபிகு ஆர்வக்கோளாறு ஜாஸ்தி இப்ப அவளும் பிரச்சனைல மாட்டிகிட்டு கதிரையும் டென்ஷன் ஆகிட்டா. ராஜி ஒன் month நோ way , நீங்க வீக்லி 1 ud குடுங்க நெஸ்ட் monthla இருந்து டெய்லி ud ‘ஸ் ஓகே வ ??. அப்புறம் ஒரு request கதிர் நிறைய கொலை பண்ணிருக்கானு ஏதாவது தண்டனை பின்னால கொடுத்துடாதீங்க கீர்த்தி பேபிகிட்ட அவன் சொல்லுறத பார்த்த sad எண்டிங் போலிருக்கு , நோ நோ ப்ளீஸ் கதிர்யம் கீர்த்துவும் ஒன்னு சேரனும் ?.
 
Romba intresting ah kathai move aguthu mam adutha episode koduthuttu aparam vena one month kalichu daily update kodunga mam thirty days once wait pannitu daily update kedaikumla mam neenga every episode suspense oda mudichiringa engalala eagerness thanga mudilla mam so my opinion we wait for one month
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam intha story daily venum mam.....plz mam.....update romba intresting mam......waiting for next update mam.....
நன்றி... இந்து.?

ட்ரை செய்கிறேன்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha geethu chellam nee ivlo Dathi ah irkukaye
Bluetooth ah on LA vachite ha ha
And anga Enna adirchi iruko
Iva pandra velayila Kathie plan delay agumo
waiting dear
நன்றி... சாரு..?

ஹா..ஹா... சில சமயம் குளறுபடிகள் நன்மையை விளைவிக்கும்...?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sissy semma thrilling ah poitu iruku. Neenga sonna option confusion ah iruku, daily um ud venum aana 1 month ku apuram Tana??? Okay raji sister 1 month wait panalum daily ud kudunga
நன்றி மது...?

பார்க்கலாம் மது இன்னும் என்ன சொல்ராங்க என்று...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி என்ன இப்படி சஸ்பென்செல ஸ்டாப் பண்ணிட்டீங்க , நாளுக்கு நாள் கீர்த்தி பேபிக்கு தையறியும் ஜாஸ்தின்னு புரூப் பண்ணுது நானா இருந்த இருட்டு பங்களாவை பார்த்தவுடனே மேல போயிருப்பன். பூ ஜாடிகிட்ட மறைஞ்சு இருக்குறது பைரவன்தானே ? கதிர் கரெக்ட் டைம்கு வந்துடுவான , பேபிகு ஆர்வக்கோளாறு ஜாஸ்தி இப்ப அவளும் பிரச்சனைல மாட்டிகிட்டு கதிரையும் டென்ஷன் ஆகிட்டா. ராஜி ஒன் month நோ way , நீங்க வீக்லி 1 ud குடுங்க நெஸ்ட் monthla இருந்து டெய்லி ud ‘ஸ் ஓகே வ ??. அப்புறம் ஒரு request கதிர் நிறைய கொலை பண்ணிருக்கானு ஏதாவது தண்டனை பின்னால கொடுத்துடாதீங்க கீர்த்தி பேபிகிட்ட அவன் சொல்லுறத பார்த்த sad எண்டிங் போலிருக்கு , நோ நோ ப்ளீஸ் கதிர்யம் கீர்த்துவும் ஒன்னு சேரனும் ?.
வாவ்.... கவிதா தமிழில் கமெண்ட் சூப்பர்... கீப் இட் அப்...

நன்றி கவிதா...

ஆமாம் அடுத்த எபி கொஞ்சம் பரபரப்பானது தான்...

கதிர் பற்றி நான் இப்போ சொல்ல மாட்டேன்..?

ஓகே... கவிதா.. மற்றவர்களும் என்ன சொல்ராங்கன்னு பார்க்கலாம்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba intresting ah kathai move aguthu mam adutha episode koduthuttu aparam vena one month kalichu daily update kodunga mam thirty days once wait pannitu daily update kedaikumla mam neenga every episode suspense oda mudichiringa engalala eagerness thanga mudilla mam so my opinion we wait for one month
நன்றி.... கிருத்திகா...

அடுத்த எபியும் சஸ்பென்ஸில் தான் முடியுமே..??

இன்னும் சிலர் என்ன சொல்ராங்கன்னு பார்க்கலாம் சிஸ்...
 
Top