All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் siddharth ah pathi அந்த blue tooth machine pathi padikum பொது ithu vechi oru படம் vanthuche nu nenaichi kite padichi kitu இருந்தேன் last la niga le sollitinga அந்த படத்துல appadi தான் வரும்... Super Super Super pa... Semma semma emotional episode... Kadaisila சுந்தரி and சுந்தர் oda பொண்ணு தேவிகா கல்யாணம் pannikaama laye Sethu poitaa... Naa தாத்தா mela தான் thappu solluven தேவிகா சாவுக்கு வராம இருந்ததது thappu illa... வர mudutha suzhnilai appavavathu பாட்டி kita உண்மை ah solli irukalaam.... கஸ்தூரி ava எல்லாம் pombaalai inathukke சேத்தி இல்ல பேய்.... சித்தார்த் ku avalala தான் nenaive pochi paavam la எப்படி தான் manasu வந்து இருக்கும் appadi adukirathuku... .. ராகவேந்தர் rum paavam thaan அவரு உண்மை ah love 😍 பண்ணினாரு..... Blue tooth machine ah pathina sonna details Super Super... Siddharth ku எல்லா உண்மை யும் sollitaaru இனிமேல் என்ன panna poraan... Super Super Super pa... Eagerly waiting for next episode... Love you...
Thank you sis 💞🤩😘😍😍😘🤩💞.love you too
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ளூ ப்ரெய்ன் பத்தி இப்பத்தான் நான் கேள்விப்படுறேன்..
அதை அழகா கதையில சொல்லிருக்கீங்க.. ஆனா கடைசியா அதோட விளைவுகளை சொல்லி பயமுறுத்தியும் இருக்கீங்க😳😳😳

ரங்கா & தெய்வா ஒருத்தருக்கு ஒருத்தர் காயமாகிட கூடாதுன்னு பாத்து செய்த விஷயமே பிரிவுக்கும் வழி செஞ்சிருச்சே😢😢

கஸ்தூரி😓 அம்மாவா அவ👿👿👿
ச்சே.. அவனை அழிக்கவே துணிஞ்சிட்டு கொஞ்சமும் கூச்சமில்லாம அவன் வீட்டுல உக்கார்ந்து திமிர் காட்டுது..
ஏன் ரங்கா தாத்தா துரத்த வழி பண்ணாம விட்டு வச்சிருக்காரு :unsure:

எல்லாம் தெரிஞ்சாச்சு..
இனி சித்து என்ன செய்யப்போறான்😥😥
Thank you sis 💞🤩😘😍😍😘🤩💞.parpom sis..ini comedy love matum than
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.கஸ்தூரி இன்னும் கொஞ்சம் ராகவ்வை புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம்.ராகவ்,கஸ்தூரிக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம்...
தாத்தா,சித்தார்த் பற்றிய விவரத்தை கூறிவிட்டு வந்திருக்கலாம் .blue brain information is amazing sis.
Thank you sis 💞🤩😘😍😍😘🤩💞.sss miss understanding than ella problem kum karanam
 

Samvaithi007

Bronze Winner
Tharikaetta thaaiyeenaal thannilai maranthu nintra pozhudthu ullam uruhi kann kalangivittathu
Thayumaaavaanaga iruntha thanthai than mahanukkaha thanaiyae thanthu uyirthu ezha saeiyuthu meendum ivpuveeyeel matravargalai pol vazha saeitha azaghu ithu anbhin ucham..
.
 

Anithabala

Active member
Vanima rombaa azhththamana epi da... But super duper... Technology munneraa munneraa azhivum sernthu munneruthu... But it work for his story so great,😍😍😘😘😘 kasthuri Ellam pombalaiyaee illaaa😤😤😤😤😤 ssvukkum Mela Oru thandanai kidaikanum... Devika so great... But erandu per serthu erukkalam chithu and sidhu vin ethir kalam nandra ellorum nalla erunthuoangaa... But evaloo twist.. evaloo comedy.. humorous ethuvum erunthu erukkathu.. ethuvum kasta pattu kidaikum pothu athan Sugam and level aee Vera.... So nice epi.. keep rocking vanima 😍😍😘😄
 
Top