All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena nadakum kumarku stretcher katra vela sirappa nadakum😁😁
 

Kowsalya21

Active member
Super teaser sis... oruthar pannuna thappuku innoruthar punishment kudukenu marupadi thappu than pannitu irukanga... Over suspense ah irukku eagerly waiting for ud
 

Chitra Balaji

Bronze Winner
Aanalum niga rombbaaaa nallavanga theriyuma என் கண்ணுல தண்ணியே வந்துடுச்சி... Ha 😂 😂 😂 குமார் poruthathu pothum pongi ezhu... Semma semma teaser... Eagerly waiting for the episode
 

ushak

Well-known member
Kumarai kashta pada vaikalam but andha platform la irukkaravanga enna panninanga? Pazhi vaangara Tharika?
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீமா ,ரொம்ப அழுத்தமான கதைக்களத்தோடு வரீங்க , இந்த சமுகத்தை நீங்க பார்க்க கண்ணோட்டம் எப்படி சொல்ல ,இதை என்னால கதையாவே பார்க்க முடியல உங்க கண்ணோட்டம் மற்றும் இந்த சமுகத்தை விமர்சிக்கற ஒரு தளமா தான் பார்க்க முடியுது அதனால கருத்து பதிவு பண்ணறது எனக்கு ரொம்ப கக்ஷ்டமா இருக்கு

நிஜமா சொல்லனும்னா அழுத்தாமான எந்த சூழ்நிலைகளை என்னால எதிர்கொள்ளவே முடியாது ஒவ்வொரு வொரு update padikara appavum adutha update படிக்கவே கூடாதுனு நினைப்பேன் ,ஆன update பார்த்த உடனே கை தானே கதை தளத்துக்கு போய்டுது ,படிச்சு ட்டு அதிலிருந்து வெளி வரவே ரொம்ப கக்ஷ்ட படறேன்,படிக்க எனக்கே இப்படி இருக்குனா உங்களுக்கு எழுதும் பொழுது உங்க உள்ளம்.என்னால நினைச்சிப்பார்க்கவே முடியல
ஶ்ரீமா
Thank u thank u sis..unga comment palace romba happy a iruku..ivalavu thakam en ezhuthu ungakita erpaduthutha...santhoshama iruku... hard ana portion ezhuthumpothu char oda sernthu Barnum azhuven....
 
Top