“இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 29 (இறுதி அத்தியாயம்)

அத்தியாயம் : 29     சிவகுமரனும், அபிஷரிகாவும் இணைந்து ஆகாஷ் மற்றும் யமுனாவின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தனர். எல்லோரும் எதிர்பார்த்தபடி அபிஷரிகா சிறந்த மருமகளாக நாத்தனாரின் திருமணத்திற்குப் பம்பரமாய்ச் சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தாள். சிவகுமரன் அவளை

Read More
5

“இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 28

அத்தியாயம் : 28        காரை ஓட்டி கொண்டிருந்த சிவகுமரன் மனைவியைத் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தான். அவளது அதிகப்படியான அமைதி அவனுள் கிலியை மூட்டிய போதும் வெளியில் அதைக் காட்டி கொள்ளாது இருந்தான். அபிஷரிகாவோ கொதிக்கும் மனநிலையில் கொதித்துக் கொண்டிருந்தாள்.

Read More
2

“இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 27

அத்தியாயம் : 27   இன்று சிவகுமரன் மற்றும் அபிஷரிகாவின் திருமணநாள்… ஆம், முதல் திருமண நாளும், இரண்டாவது திருமணநாளும் ஒரே நாளில் இருக்குமாறு பார்த்துக் கொண்டான் சிவகுமரன். அதை அவன் அபிஷரிகாவிடம் கூறிய போது அவள் நெகிழ்வுடன் அவனைப் பார்த்தாள்.

Read More
2

“இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 26

அத்தியாயம் : 26   “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை அம்முலு.”   வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் நின்று கொண்டிருந்தனர். சிலுசிலுவென்று வீசிய தென்றல் காற்றின் இதமும், பௌர்ணமி நிலவின் குளுமையும், யாருமில்லாத அந்த ஏகாந்த சூழலும்

Read More
3

“இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 25

அத்தியாயம் : 25   தன்னருகில் அமர்ந்திருந்த கணவனைக் காதலோடு வருடியது அபிஷரிகாவின் விழிகள்… இருவரும் சேர்ந்து ‘கேரவன்‘ மூலம் அவர்களது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அவளுக்கு விபத்து நடந்து ஒரு மாத காலமாகி விட்டது. அவளை வீட்டில் வைத்து வைத்தியம்

Read More
2

ஸ்ரீகலாவின் “இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 24

அத்தியாயம் : 24   இன்று மருத்துவமனையில்….   “சார்…” என்ற பதட்டமான குரலில் மூடியிருந்த விழிகளைத் திறந்த சிவகுமரன் தன் முன் பதட்டமாக நின்றிருந்த ஆகாஷை கண்டவன் வேதனையுடன் அவனைப் பார்த்தான்.   “எப்படியாச்சு சார்?” என்று கேட்ட ஆகாஷின்

Read More
2

ஸ்ரீகலாவின் “என் காதல் பிழை நீ…!!!” – 25

பிழை : 25   மனைவியின் விழிகளில் தெரிந்த அதிர்வில் தன்னையே வெறுத்தவனாய் விஷ்ணுபிரஹான் தனது கையை விலக்கி கொண்டான். ஆராதனா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகச் சுவற்றில் சாய்ந்து நின்றாள். வேக மூச்சுகள் எடுத்துத் தன்னைச் சமன் செய்து கொள்ளும் மனைவியவளை

Read More
5

ஸ்ரீகலாவின் “இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 23

அத்தியாயம் : 23   ‘ஏன் சிவூ, குழந்தை, சொத்துக்களை விட நான் தான் முக்கியம்ன்னு நீ சொல்ல மாட்டேங்கிற? சொத்துக்காகத் தான் நீ என்னுடன் வாழ்கிறாயா? இல்லை குழந்தையை வைத்துச் சொத்துக்களைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறாயா? இது தெரியாது

Read More
2

ஸ்ரீகலாவின் “இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 22

அத்தியாயம் : 22   சிவகுமரன் சற்று முன் நடந்து முடிந்த நிகழ்வை எண்ணி இன்னமும் நம்ப முடியாது பிரமிப்பும், வியப்பும் கலந்த கலவையான மனநிலையில் இருந்தான். அவன் மனைவி, அதுவும் அவனது காதல் மனைவி அவனுக்காக அவளையே அர்ப்பணித்ததை அவனால்

Read More
2

ஸ்ரீகலாவின் “இம்மையும் நீயே! மறுமையும் நீயே!” – 21

அத்தியாயம் : 21   ஆறு வருடங்களுக்கு முன்பு…   அபிஷரிகா வாய்க்குள் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த சிவகுமரனை கண்டும் காணாதபடி தனது அறையை நோக்கி நகர்ந்தாள். அன்று அவள் அவனிடம் ‘சினி

Read More
2