“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 3 & 4

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:3.                                                                     தூரத்தில் தெரிந்த அரபிக் கடலை பார்த்தபடி நின்று இருந்தான் விஷ்ணுபரத். கடலை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிப்பதில்லை. மனதில் எவ்வளவு போராட்டம் இருந்தாலும் பரந்து விரிந்த கடலை பார்க்கும் போது சிறு குழந்தை போல்

Read More
Leave a comment

“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 1 & 2

விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:1.                                         மும்பையில் இருந்த அந்தப் புகழ் பெற்ற கணபதி கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சலவைக் கல்லாலான அந்தக் கோவில் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டு வந்தது. கோவில் வளாகத்தில் இருந்த கார் நிறுத்தும் இடத்தில்

Read More
1

“Vanamalar Vasam” – Intro

ஹாய் பிரெண்ட்ஸ், இதோ அடுத்தக் காணொளி முயற்சியாய் “கனவில் நனவாய் நீ” & “வனமலர் வாசம்” இரண்டு கதையின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’, ‘விஜய் & முத்துபேச்சி’ இரு ஜோடிகளும் ஆடியோ

Read More
1

Srikala’s “Kanavil Nanavai nee” (Audio) – Intro

ஹாய் பிரெண்ட்ஸ், இதோ அடுத்தக் காணொளி முயற்சியாய் “கனவில் நனவாய் நீ” கதையின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது கருத்துகளை

Read More
1

Srikala’s “Nallathor Veenai Seithe” -Intro

இதோ இன்னுமொரு புது முயற்சியுடன் வந்துவிட்டேன். நான் எந்த முயற்சி செய்தாலும் மிகுந்த உற்சாகத்துடன், ஆரவாரத்துடன் வரவேற்கும் உங்களின் சந்தோசம் கண்டு எப்போதுமே எனது மனம் நெகிழும். இந்த முயற்சியும் அது போன்றதொரு மனநெகிழ்வை தரும் என்று நம்புகின்றேன். இந்த முயற்சி

Read More
Leave a comment