“நிலவோடு பேசும் மழையில்…!!!” – அறிவிப்பு

எல்லோருக்கும் சந்தோசமான விசயம்… டிசம்பர் இரண்டு முதல் ‘நிலோவோடு பேசும் மழையில்…!’ அத்தியாயம் பதிவிடப்படும். ரொம்ப நாள் இடைவெளி விட்டாச்சு. இனி நாள்தோறும் கொண்டாட்டம் தான்… ப்ரஷன் & ஹம்சி, ஹர்ஷா & ஷிவாரிகாவை சந்திக்கத் தயாரா இருங்க.😍😍😍😘😘😘

Read More
10

Happy news

ஹாய் பிரெண்ட்ஸ், இதோ அடுத்த மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். நான் தனியே பதிப்பக துறையில் காலடி வைத்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகிறது. நிச்சயம் இந்த மூன்று ஆண்டுகளில் வெற்றிகரமாக ஏறுமுகத்தில் இருந்த நமது பதிப்பகம் இப்போது இன்னும்

Read More
22