Srikala’s “Kanavil Nanavai nee” (Audio) – Intro 1

ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்தக் காணொளி முயற்சியாய் “கனவில் நனவாய் நீ” கதையின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் 6 நாட்களும் காணொளி பதிவேற்றம் செய்யப்படும். அப்டேட்டை மிஸ் செய்யாமல் படிப்பதற்கு மறக்காது எனது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்.

“வனமலர் வாசம்” – திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்

“கனவில் நனவாய் நீ” – செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்

“நல்லதோர் வீணை செய்தே” – புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.

அன்புடன்,

ஸ்ரீகலா 🙂

Please Subscribe my YouTube channel :

https://m.youtube.com/channel/UC8Dul-PBpMd4orihAScGFFg

One Comment

  1. Mam font size palasu tha nalarthathu and page organization um konjo clear ah ila plz…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *